ஜிமெயில், ஹாட்மெயில் மற்றும் யாஹூ மெயில் , இவை மூன்றுமே இணைய உலகின்
பெரிய மற்றும் பிரபலமான மின்னஞ்சல் சேவை வழங்குனர்கள்.
எனினும் இவர்களில் யார் முன்னிலையில் இருக்கின்றனர் என அலசுகிறது Comscore எனும் நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட கணக்கெடுப்பு ஒன்று.
இதில் 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டுள்ள கணக்கெடுப்பொன்றில் 362 மில்லியன் பாவனையாளர்களை கொண்டு ஹாட்மெயில் சேவை முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
யாஹூமெயில் சேவை சுமார் 273 மில்லியன் பாவனையாளர்களுடன் 2ம் இடத்தில் இருக்கிறதாம். இலகுவான இடைமுகப்பு கொண்டதாகவும் பல புதிய வசதிகளை
வேகமாக அறிமுகப்படுத்தும் சேவையெனவும் கருதப்படும் கூகிளின் ஜிமெயில் சேவை 193 மில்லியன் பாவனையாளர்களை கொண்டு 3ம் இடத்தில் தான் இருக்கின்றது என ஆச்சரியமளிக்கிறது இந்த கணிப்பு.

No comments:
Post a Comment