அதிக அளவிலான ஏழை மக்கள் உள்ள மாநிலமாக பிகார் கண்டறியப்பட்டுள்ளது.
இந் நிலையில் கேரளா, பஞ்சாப், ஹிமாசலப் பிரதேசம், டெல்லி, கோவா ஆகிய மாநிலங்களில் ஏழைகள் மிக மிகக் குறைவாக இருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் மிகக் குறைந்த ஏழைகள் உள்ள மாநிலங்களில் முதல் 10 இடங்களில் தமிழகம், உத்தராகண்ட், மகாராஷ்டிரம், ஹரியாணா மற்றும் குஜராத் மாநிலங்கள் உள்ளன. Tnks - Thatstamil
No comments:
Post a Comment