Jul 28, 2010

டைட்டானிக்

கடந்த 1912 ஏப்ரல் 14-ம் தேதி 66 ஆயிரம் டன் எடை உள்ள டைட்டானிக் கப்பல் அட்லான்டிக் கடலில் ஐஸ் கட்டி மீது மோதி மூழ்கியது. இதில், 1513 பேர் உயிர் இழந்தனர்.

டைட்டானிக்கில் பயணம் செய்து உயிர் பிழைத்தவர்களில் கடைசி நபர நூறு வயது பாட்டி ரோஸ் டிவிட் புகேடர்

No comments:

Post a Comment